டாக்டர் நோயாளி 13

டாக்டர்: "காயம் கொஞ்சம் பெரிசு, தையல் போடனும்"
பேஷண்ட் : "எவ்ளோ ஆகும் டாக்டர்?"
"ஒரு ₹12000 ஆகும்"
"வெறும் தையல்தானே டாக்டர் எம்பிராயட்ரி இல்லையே"

0 comments:

Post a Comment