Exam Result

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா...?? இல்லைடா மச்சி. அப்பா வேற வீட்டில இருக்காரு...நீ பாத்துட்டு எனக்கு மெசேஜ் பண்றா...!!! ஒரு அரியர் என்றால் "Good Morning To U" ன்னு பண்ணு.ரெண்டு ன்னா "Good Morning To U & Ur Dad" ன்னு பண்ணு மச்சி... ஓகே...! After Few Minutes:Friend க்கு வந்த மெசேஜ்...!!...

புத்திசாலிகள் சூழ்ந்திருந்தால்

#இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த #நரேந்திர மோடி "உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது #யோசனை சொல்ல முடியுமா?" என்றார். "சரி" என்ற ராணி, "அதற்கு #புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். மோடி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?"...

39ஆம் எண் அறை

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்..... "39ம் நம்பர் அறை கிடைக்குமா?" "கண்டிப்பாக சார்....." "நன்றி...." அந்த அறைக்குச் செல்வதற்கு முன் முதலாளியிடம் ஒரு கறுப்பு கத்தி, 39செமீ நீள வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சு ஒன்று தரச் சொல்லி கேட்டான். இதைக் கேட்ட முதலாளி மிகுந்த ஆச்சரியத்துடன் ஒத்துக்...

பொறுப்பு இல்லாத நாய்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த...